கனடாவில் கரடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் கருப்பு கரடிகள் பொதுவாக பழ மரங்களால் ஈர்க்கப்படுகின்றன, இதனால் அல்பர்ட்டா மாகாணத்தில் Jasper townsite நகரத்தில் உள்ள பழ மரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கனடாவில் வரும் குளிர்காலத்தில், உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு கருப்பு கரடிகள் வருவதை தடுக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக செர்ரிப்பழ மரங்கள் மற்றும் மற்ற பழங்கள் வளரும் செடிக்கொடி புதர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற பூங்கா ஊழியர்கள் வேலைசெய்துவருகின்றனர். இந்த கோடை நாட்கள் முடிவதற்குள் … Continue reading கனடாவில் கரடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!